சென்னை: குடும்பபாங்கான கதாபாத்திரங்களை தேர்வு நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை நந்திதா ஸ்வேதா. தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வரும் இவர், திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை
