திருப்பத்தூர்: திருப்பத்தூருக்கு போயி ஒரு வாரம்கூட ஆகல.. அதுக்குள்ளேயே அதிகாரிகளை அலறவிட்டு, அதிரடியை கிளப்பி கொண்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர். தமிழக உயர் கல்வித்துறை துணைச்செயலாளராக பணியாற்றி கொண்டிருந்தவர் தர்ப்பகராஜ்.. கடந்த மாதம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்… இதையடுத்து, கடந்த 29-ம் தேதி, கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிரடிகள்: டியூட்டியில் ஜாயின் செய்த தினத்திலிருந்தே
Source Link
