மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜிவ்வென வசியம் செய்து வருகிறது. மராத்தியில் வெளியாகி பல விருதுகளை குவித்த சைரத் படத்தின் இந்தி
