டாடா மோட்டார்சின் விற்பனை செய்து வருகின்ற டிகோர் காரில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனில் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் முக்கிய தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்திய சந்தையின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி மாடலை பெற்றதாக டிகோர் மற்றும் டியாகோவில் விற்பனைக்கு வெளியான நிலையில் இரண்டு மாடல்களும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. டாடா டிகோர் செடான் ரக […]
