தேமுதிகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை! தமிழகம் முழுவதும் நாளை முகாம்! பிரேமலதா உருக்கம்!

சென்னை: தேமுதிகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இது தொடர்பாக பிரேமலதா எழுதிய கடிதம் வருமாறு; ”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.