இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முழுமையாகத் தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றாலும் முதற்கட்ட முடிவுகளில் இம்ரான் கான் முன்னிலையில் இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம் பாகிஸ்தானில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இருப்பினும்
Source Link
