சென்னை: மகான் 2 திரைப்படத்தின் அறிவிப்பு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 47 வயதைக் கடந்த நடிகை சிம்ரன் இன்னும் அதே எனர்ஜியுடன் எப்படி ஆடுகிறார் என்ன ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். பிரபுதேவா மற்றும்
