சென்னை: காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன் தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி தேசிய விருதுகளை குவித்து வந்த நிலையில், சமீபத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து நகைகளையும், பணங்களையும் திருடிய திருடர்கள் கூடவே தேசிய விருதுகளுக்காக கொடுத்த வெள்ளிப் பதக்கங்களையும் திருடிச் சென்றனர். இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் மிகப்பெரிய
