ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மிக கடுமையான சவாலினை நடுத்தர மோட்டார்சைக்கிளின் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்றது. ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் மிக சிறப்பான டார்க் வெளிப்படுத்துகின்றது. போட்டியாளர்களாக ஹார்லி-டேவிட்சன் X440, ராயல் என்ஃபீல்டு […]