சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ரோஜா சீரியலில் நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்தாண்டு தனது காதலரை திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த நிலையில், திருமணமான ஒரே வருடத்திலேயே
