சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆண்ட்ரியாவை தொடர்ந்து அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் நடிகர் விஜய்யை காதலித்து வருகிறார் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. அனைத்துக்கும் மேலாக காமெடி நடிகர் சதீஷ் உடன் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு தீயாக வதந்தி ஒன்று
