தெலுங்கானா: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஹைதராபாத் பெண் அதிகாரி செய்த இந்த காரியத்தை பார்த்து, தெலுங்கானாவே அதிர்ந்து போய் உள்ளது. சமீபகாலமாகவே, சில பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு பொதுவெளியில் சிக்கி வருகிறார்கள்.. சமீபத்தில்கூட தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி, சிக்கினார். தமிழக – கேரளா
Source Link
