ரோம்: பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தங்கள் தாய்நாட்டிற்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முதலில் கனடாவில் இதுபோல அவர்கள் செய்த நிலையில், இப்போது இத்தாலியிலும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பலரும் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டிற்குச் செல்வது சர்வ சாதாரணமாகி இருக்கிறது. வெளிநாட்டிற்குச் செல்லும் அவர்கள்
Source Link
