TVK : கட்சியின் முதல் உறுப்பினர் ஆனார் விஜய்… முதல்முதலாக பேசி வீடியோவும் வெளியீடு

Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவரின் வீடியோவும் வெளியிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.