கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி பட்டியலை வெளியிட்டிருக்கிறார். எதிர் வரும் லோக்சபா தேர்தலில் 42 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து களம் காண்கிறார்கள். இதில், முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ராவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இவர் நாடாளுமன்றத்தில் மத்திய
Source Link
