பாஜக கொடுத்த பெரிய ஆஃபர்.. பெரிய மனசோடு வேண்டாம் என சொன்ன டிடிவி தினகரன்

TTV Dinakaran Press Meet: ஒரு தொகுதி கொடுத்தால்கூட போதும் என தமிழ்நாடு பாஜகவிடம் சொன்னபோதும், அவர்கள் 2 தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.