IPL Opening Ceremony: எல்லாமே இந்தி பாட்டு.. ரசிகர்களை ஏமாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: ஐ.பி.எல் 17 ஆவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆட்டம் ஆடினர். அப்போது, ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், இவர் பெரும்பாலும் இந்திப்பாட்டு பாடியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.