6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு கொடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! அதிர்ஷ்டம் யாருக்கு?

தஞ்சை மாவட்டத்தில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் தங்க சங்கிலி பரிசாக கொடுப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.