சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றியே பேச்சுக்கள் ஓடுகின்றன. படம் ஒழுங்காக வந்துவிடுமா, இளையராஜாவின் வாழ்க்கயில் நடந்தது அத்தனையும் படத்தில் இடம்பெறுமா என எக்கச்சக்க கேள்விகள். இந்தச் சூழலில் இந்த பயோபிக்கில் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக சில நடிகர்களின் பெயர்கள்
