மதுரை அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் முகம் குக்கர் போல உள்ளதாக அவர் மனைவி தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, அவரது மனைவி அனுராதா முதன்முறையாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தில்அவர் உரையாற்றி உள்ளார்/ கூட்டத்தில் அனுராதா தினகரன் “ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னம் குக்கர் சின்னம் ஆகும். அப்போதைய வாக்குப்பதிவில் குக்கர் சின்னத்திற்கான பட்டனே […]
