ரிஷிகேஷ் ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஓடும் கங்கை நதியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து சாதுக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலர் வருகின்றனர். ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாலயன் இந்து என்ற பெயரிலான எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ரிஷிகேஷ் நகரம் […]