சென்னை: சியான் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. நடிகர் கமல் எப்படி தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுகிறாரோ அதைப்போல விக்ரமும் தனது கதாபாத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருக்கிறார். வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசிக்கு சென்ற விக்ரமை அவரது ரசிகர் சூழ்ந்து கொண்டனர். தன்னுடைய கடுமையான உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை
