சென்னை: தமிழ் சினிமாவை இயக்குநர் பா. ரஞ்சித்க்கு முன், பா. ரஞ்சித்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கவேண்டும் என பேசியவர் இயக்குநர் வெற்றிமாறன். அவர் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலானவற்றில் அவர்களைக் காக்கும் தலைவர் மாற்று சமூகத்தில் இருந்து வருபவரைப் போலத்தான் காட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான
