Indian 2 Review: இந்தியன் 2 விமர்சனம்.. ரசிகர்களை கதறவிட்ட ஷங்கர்.. கமல்ஹாசன் நடிப்பு எப்படி?

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்இசை: அனிருத்இயக்கம்: ஷங்கர் சென்னை: 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. எதுவாக இருந்தாலும் படத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.