தமிழக மின் வாரியத்தை 2 ஆக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக மின் வாரியத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசின் எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக மின் வாரியத்தை செயல்பாடுகளின் அடிப்படையில் இரண்டாக பிரிக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி தமிழக மின்சார வாரியம் 1 தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்பபரேஷன் லிமிடெட் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என இரண்டாக பிரிக்க உள்ளதாக மத்திய அரசுக்கு தெரிப்படுத்தியது தற்போது மத்திய அர்சின் எரிசக்தித்துறை தமிழக மின்வாரியத்தைஇராண்டாக பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.