டெல்லி சமாஜ்வாடிகட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை கிண்டல் செய்ததற்கு அமித்ஷா பதில் அளித்தூள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெறும் போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் அவையில் பேசினார். பாஜகவினர் அப்போது எதிர்க்கட்சியின் வரிசையில் எம்.பி-க்கள் கூட இல்லை என பா.ஜ.க.வினர் கூறியதற்கு பதில் கொடுத்தார் அகிலேஷ் யாதவ், “நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயே இப்போது யார் […]
