சென்னை வரும் 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதி வேட்பாலரை நா தக அறிவித்துள்ளது/ அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதில் இருந்தே கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன. அதன்படி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண உள்ளனர். இவற்றில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று […]
