குரூப் டி பணியிடங்கள்: அரசாணையை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.