கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 3 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா, புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த […]