சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்ச டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufacturing Scheme) வெளியிட்டார். இதன்மூலம் சுமார் 60ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]
