அதற்குள் படமாகும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’? பெயர் உரிமையை வாங்க பயங்கர போட்டி!

Is Operation Sindoor Made Into Movie Soon? இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பெயரின் உரிமையை வாங்குவதற்கு, தற்போது பெரிய டிமாண்ட் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.