சென்னை பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்றுள்ளார், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில், ”பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது. பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க […]
