மாகாளி அம்மன் திருக்கோயில்,  கோயம்புத்தூர், கோவை மாவட்டம்

மாகாளி அம்மன் திருக்கோயில்,  கோயம்புத்தூர், கோவை மாவட்டம் தல சிறப்பு : கருவறையில் மாகாளியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிவது சிறப்பு. பொது தகவல் : அஷ்டபுஜ, மகாலட்சுமி துர்க்கை சன்னதியும் முக மண்டபத்தின் மேற்குப்புறம் பாலகணபதி, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் சன்னதிகளும் உள்ளன. பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் நவகிரகங்களும் உள்ளனர். தலபெருமை : சிறிய கோயிலாக இருந்தாலும் நல்ல முறையில் பராமரித்து தூய்மையைப் பேணி வருகின்றனர். கோயிலின் உள்ளே நுழைந்தால், வலப்புற மூலையில் முருகன் சன்னதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.