QWD என டாடா மோட்டார்ஸ் அழைக்கின்ற ஆல் வீல் டிரைவ் வசதியை பெற்ற டாடாவின் ஹாரியர் இவி மாடல் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். முன்பே டீசர் உட்பட தொடர்ந்து பல்வேறு சாகசங்கள் சார்ந்த நிகழ்வுகளில் ஹாரியர் இவி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியுள்ள நிலையில், வரவுள்ள காரில் பெரிய பேட்டரி ஆப்ஷன் அதிகபட்சமாக நிகழ் நேரத்தில் 500 கிமீ வெளிப்படுத்தலாம் என உறுதி […]
