
இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,975 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,800 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.112 ஆக விற்பனை ஆகி வருகிறது.