ஜூலை 1 ஆம் ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாகிறது.!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Vida) எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் புதிய விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில்  VX2 Pro VX2, Plus, VX2 Go என மொத்தமாக 3 மாடல்களை ஜூலை 1 , 2025ல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய விடா ஜீ அல்லது புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். அனேகமாக வரவுள்ள VX2 வரிசை ஸ்கூட்டரின் பேட்டரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.