மணிக்கு 230 கிமீ வேகத்தை எட்டுகின்ற ஹோண்டா CB1000 Hornet SP மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூபாய் 12.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு பிங்விங் டீலர்கள் மூலம் துவங்கப்பட உள்ளது. CB1000 ஹார்னெட் SP பைக்கில் 999cc, இன்லைன் முறையில் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 11,000rpm-ல் 155bhp பவர் 9,000rpm-ல் 107Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் […]
