இந்தியாவில் 1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்தெந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

Covid-19 Cases Surge In India: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை இன்று கடந்துள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்களில் அதிக பாதிப்புகள் என்பதை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.