அஜித்குமார் தனது நடிப்பிற்கு இடைவேளை அளித்திருக்கும் நிலையில் கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 2025ம் ஆண்டு அஜித் குமார் மற்றும் அவரது கார் ரேசிங் அணி, GT4 ஐரோப்பிய தொடர் மற்றும் க்ரெவென்டிக் எண்டூரன்ஸ் தொடரில் பங்கேற்கிறது. மிச்செலின் 12H முகெல்லோ மற்றும் 24H துபாய் ஆகிய கார் பந்தயங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித்குமார் மற்றும் அவரது அணி, ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் க்ரெவென்டிக் எண்டூரன்ஸ் தொடரில் பங்கேற்கிறது. […]
