தீவிரம் அடைந்தது மோதல்: பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை நீக்கிய ராமதாஸ் – திலகபாமாவே தொடர்வார் என அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பாமகவில்  பாமக நிறுவனர் ராமதாசுக்கும்,  கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று  பொருளாளர் திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி, பாமக பொருளாளராக  திலகபாமாவே தொடர்வார்  அறிவித்து உள்ளார். இதனால் பாமகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. .பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல்  வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின் தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.