டெல்லி இந்திய ரிசர்வ் வங்கியிடம் திரும்ப அளிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தபோது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றை வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற்ள்ளது இன்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. […]
