ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், தண்டளை, திருவாரூர்- தல சிறப்பு : இங்குள்ள ஐயனார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொது தகவல் : இக்கோயில் தெற்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தின் வடக்கு பக்கம் நுழைவு வாயில் மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து சுவாமிதரிசனம் செய்லாம் மூலவர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், பெரிய ஈட்டி மாணிக்கம் மற்றும் சிறிய ஈட்டி மாணிக்கம் தேவியர் ஆயிஷாவுடன் பட்டு உடையில் அருள்பாலிக்கிறார். ஐயனாருக்கு வல பக்கத்திலும் மதுரை வீரன் இடபக்கத்திலும் பேச்சியம்மனும் மேற்கு […]
