IRS அதிகாரி வீட்டில் ரூ. 1 கோடி பணம் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்… ‘பிட்ஸா’ நிறுவனம் மீதான வருமான வரி நோட்டிஸ் குறித்த சிபிஐ விசாரணையில் பகீர்…

லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரியான அமித் குமார் சிங்கால் மற்றும் அவரது கூட்டாளியான ஹர்ஷ் கோட்டக்குடன் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள சிங்கலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தோராயமாக ரூ.1 கோடி ரொக்கம், 3.5 கிலோ தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.