காரைக்கால் புதுச்சேரியில் நடுஜர்களின் அர்சியல் எடுபடாது என அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். இன்று காரைக்காலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம். ”புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2026 ல் தேர்தலிலும் தொடரும். முதலமைச்சர் ரங்கசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர். அவரது தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். புதுச்சேரியை பொருத்தவரை எந்த நடிகருடைய தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே இங்கு வாய்ப்பு. எந்த நடிகர் அரசியல் வேலையும் எடுபடாது. […]
