அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு அலறிய தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே அகமதாபாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த […]
