திருச்சி தெற்கு ரயில்வே திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 76820 திருச்சி-காரைக்கால் டெமு ரயில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18, 19, 20, 21, 22-ந் தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை […]
