இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிகை குறைந்துள்ளது

டெல்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.  அதாவது கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.