ஷெஃபாலி ஜரிவாலா மரணத்திற்கு வயது எதிர்ப்பு மருந்துகள் காரணமா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) வெள்ளியன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமன்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மரணம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை வெளியாக வில்லை. அதேவேளையில், வயது முதிர்வை தவிர்க்க ஷெஃபாலி ஜரிவாலா வயது எதிர்ப்பு மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதாகவும் அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.