மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த 8 மீனவர்களும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது இலங்கை கடாற்படையிஅரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வரும் ஜூலை 17, 2025 வரை நீதிமன்றக் […]
