தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்கள் – முழு விவரம்!

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என  தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும்,  பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்  என்றும், அப்போது  எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.